Gold Price Hike | `தை’ பிறந்ததும் தாறுமாறாக எகிறிய தங்கம் - ``இதுவரை இல்லாத அதிகபட்ச விலை’’
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரேநாளில் ஆயிரத்து 360 ரூபாய் உயர்வு
ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 13 ஆயிரத்து 450க்கு விற்பனை
வெள்ளி விலை கிலோவுக்கு இன்று 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி மூன்று லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.