சிக்கிய ரூ.1கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா.. சூட்கேஸில் வைத்து கடத்தி வரப்பட்டது அம்பலம்

Update: 2025-07-26 12:07 GMT

சிங்கப்பூர், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சிக்கிய ரூ.1கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா..

உள்ளாடை, சூட்கேஸில் வைத்து கடத்தி வரப்பட்டது விசாரணையில்அம்பலம்

Tags:    

மேலும் செய்திகள்