தங்கம், வைரமெல்லாம் சும்மா... சிக்கிய பல கோடி ரூபாய் மதிப்பு திமிங்கல எச்சம்
தங்கம், வைரமெல்லாம் சும்மா... சிக்கிய பல கோடி ரூபாய் மதிப்பு திமிங்கல எச்சம்
ராசிபுரம் அருகே திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் செல்வகுமாரிடம் கேட்கலாம்...