#BREAKING || கைப்பற்றப்பட்ட 6 போன்கள்.. ஞானசேகரனிடம் போலீசார் பிரியாணி வாங்கினார்களா?
#BREAKING || கைப்பற்றப்பட்ட 6 போன்கள்.. ரூட் மாறும் வழக்கு.. ஞானசேகரனிடம் போலீசார் பிரியாணி வாங்கினார்களா?
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்த போலீசாரிடம் சிறப்பு குழு விசாரணை
அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
போலீசாரிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை