அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்...
ஞானசேகரன் வன்கொடுமை செய்தபின் காவல் ஆய்வாளருக்கு போன் செய்துள்ளார்
டிச.24 பல விஷயங்கள் நடந்துள்ளது, அவை ரகசியமாக உள்ளது -
ஞானசேகரனிடம் பேசிய காவல்திகாரி யார்?
ஞானசேகரன் வழக்கு - அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி
8.55 மணிக்கு flight mode ல் இருந்து வெளியே வந்தவுடன் காவல்துறை அதிகாரிக்கு போன் செய்துள்ளார்
அதிகாரியுடன் ஞானசேகரன் பேசியதை சார்ஜ் ஷீட்டில் கொண்டு வந்தீர்களா
அந்த காவல்துறை அதிகாரி பெயரை 48 மணிநேரம் கழித்து வெளியிடுவேன்
பின் 9.01க்கு மீண்டும் ஞானசேகரனிடம் காவல்துறை அதிகாரி பேசியுள்ளார்
அதிகாரிக்கும் ஞானசேகருக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரித்தீர்களா