சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு சாகும்வரை சிறை
ஈரோட்டில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு/கோவை, அன்னூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் என்கிற சிவாவுக்கு சாகும்வரை சிறை தண்டனை/2020ல் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை/போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிரகாஷுக்கு சாகும் வரை சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு /பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை - ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு