Chennai | German Technology | சென்னையில் ஜெர்மன் டெக்னாலஜி - மாநகராட்சியின் செம ஐடியா!
இந்தியாவில் முதன்முறையாக பெரு வெள்ளத்தை தவிர்க்க சென்னையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராமச்சந்திரன் வழங்க கேட்கலாம்...