பள்ளி மாணவிகள் நடத்திய Gang War.. திருப்பூரை அலறவிட்ட சம்பவம்

Update: 2025-06-25 12:05 GMT

இன்ஸ்டா மோகம் - ரோட்டில் இறங்கி அடித்துக் கொண்ட மாணவிகள்/இன்ஸ்டாவில் பதிவு போடுவதில் யார் பெரிய ஆள்? என போட்டி /அரசுப்பள்ளி மாணவிகள் சாலையில் அடிதடியில் இறங்கியதால் அதிர்ச்சி/சண்டையைத் தடுக்க முயன்றவர்களையும் சேர்த்து திட்டிய மாணவிகள்/மாணவிகள் தாக்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது

Tags:    

மேலும் செய்திகள்