``நாளை முதல் 4 டோல்கேட் வழியாக அரசு பேருந்துகள் செல்ல தடை’’ அமைச்சர் விளக்கம்
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளின் சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.