"எங்க ஊர்ல வெளியூர் ஆட்களுக்கு இலவச பட்டாவா?" - போராட்டத்தில் குதித்த உள்ளூர் மக்கள்

Update: 2025-06-24 12:08 GMT

"எங்க ஊர்ல வெளியூர் ஆட்களுக்கு இலவச பட்டாவா?" - போராட்டத்தில் குதித்த உள்ளூர் மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளியூரில் உள்ள ஆட்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்