இலவச ஏசி திட்டம்? - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Update: 2025-05-16 04:10 GMT

மத்திய அரசு இலவச ஏசி தருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மோசடி நடைபெறும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்