கட்டட தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு/மதுரை திருமங்கலம் அருகே கட்டட தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர்/துப்பாக்கிச்சூட்டில் கட்டட தொழிலாளி மற்றும் 14 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது/முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை/பணப் பிரச்சினை காரணமாக துப்பாக்கிச்சூடு - முன்னாள் ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை