இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் Anna University முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

Update: 2025-07-31 16:36 GMT

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட். சஸ்பெண்ட் உத்தரவை நேரில் வழங்கிய, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ். துணைவேந்தர் பதவி காலம் முடிந்தபின் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில் சஸ்பெண்ட். இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட். துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்