அண்ணாமலையார் கோயிலில் சரமாரியாக தாக்கி கொண்ட வெளிமாநில பக்தர்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-06-01 08:24 GMT

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே மோதல்/திருவண்ணாமலையில் வெளி மாநில பக்தர்கள் இடையே மோதல்/வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு/ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு/ஆந்திரா - கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இடையே மோதல்/ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை/

Tags:    

மேலும் செய்திகள்