"சென்னையில் இதுவரை 50,000 நாய்களுக்கு.." - மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னையில் 50,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது - சென்னை மாநகராட்சி "சென்னையில் கடந்த நான்கு மாதங்களில் 50,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி" வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது