நியூஸில் பார்த்ததும் பறந்து வந்த அதிகாரிகள் - சிக்கலில் பர்கருக்கு பேர்போன நிறுவனம்

Update: 2025-04-03 06:48 GMT

புதுச்சேரியில் சிக்கன் பர்கரை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து தந்தி டிவியில்

செய்தி வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்பு துறையினர், பர்கர் உள்ளிட்ட உணவு பொருட்களின் மாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்