புகுந்த வெள்ளம்.. தாஜ்மஹாலுக்கு ஆபத்து? - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2025-09-08 10:39 GMT

தொடர் கனமழை காரணமாக யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்து, தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாஜ்மகாலின் பின்னால் அமைந்துள்ள பூங்காவிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், உலகப் பாரம்பரியச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. ஆக்ரா மாவட்ட நிர்வாகமும், இந்தியத் தொல்லியல் துறையும் நதிக்கரையோரப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்