பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. நீர்மட்டம் 99 அடியை எட்டியது

Update: 2025-07-26 13:09 GMT

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. நீர்மட்டம் 99 அடியை எட்டியது  தொடர் நீர் வரத்தால் விரைவில் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்