Fish | Python | மீனுக்கு விரித்த வலை - சிக்கியதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம் ஏரியில் இளைஞர்கள் மீன்பிடித்த போது, மீன்வலையில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பை போராடி மீட்டு, வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.