ஆடி முதல் சனிக்கிழமை..சனீஸ்வர பகவான் கோயிலில் அலைமோதும் கூட்டம்-காத்திருந்து தரிசனம்

Update: 2025-07-19 07:32 GMT

ஆடி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்