Fire | திடீர் திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்துகள் - மகாராஷ்டிராவில் திகில்.. மக்கள் கடும் அச்சம்
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள பிம்பிரி பகுதியில், அம்மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட நாளில், இரண்டு அரசு பேருந்துகள் எரிந்துள்ள நிலையில், பொது போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.