பிரியாணி சாப்பிடுவதில் அக்கா - தங்கை இடையே சண்டை

Update: 2025-06-05 05:09 GMT

பிரியாணி சாப்பிடுவதில் அக்கா தங்கை இடையே சண்டை

சென்னை பெருங்குடியில் பிரியாணி சாப்பிடுவது தொடர்பாக அக்கா-தங்கை இடையே சண்டை

திருவள்ளுவர் நகரை சேர்ந்த காவியா, அவரது அக்கா அபிராமி இடையே தகராறு

செல்போனை அபிராமி உடைத்ததால் இருவரையும் தாய் கண்டித்துள்ளார்

மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து காவியா தற்கொலை முயற்சி

படுகாயங்களுடன் காவியா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்