Fever | நீலகியில் பரவும் காய்ச்சல்? - பொதுமக்கள் கவனத்திற்கு...

Update: 2025-10-16 06:46 GMT

மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் கடந்த மாதம் மட்டும் 6 காட்டு பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் உயிரிழந்த பன்றிகளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பட்டது. ஆய்வில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்