"மெரினாவில் Safe கிடையாது" - சூறாவளி காற்றுக்கு பயந்து மக்கள் சொன்ன திடுக் வார்த்தை

Update: 2024-11-30 17:26 GMT

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் சூழலில், புதுச்சேரியின் நகர மற்றும் கிராம பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து செய்தியாளர் எழில்குமார் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்