தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா - முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Update: 2025-09-17 06:34 GMT

தந்தை பெரியாரின்147வது பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்... அந்த நேரடி காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்