பல்கலை.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்/"நிலம் கொடுத்து 25 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகை வழங்கவில்லை"/நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு/கோவை பாரதியார் பல்கலை.,-க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்/மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்/பல்கலை.,க்காக 1981ஆம் ஆண்டு 960 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.