பஸ் ஸ்டாண்டில் கதகளி ஆடிய Fan - பயங்கர பீதியுடன் பார்த்த ராஜஸ்தான் பயணிகள்
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பகுதியில், பேருந்து நிலையத்தில் மின்விசிறி கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..