Cuddalore Accident | பற்ற வைத்த மூதாட்டி.. வெடித்து சிதறிய சிலிண்டர்.. பறந்த கதவு ஜன்னல்கள்..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி மூதாட்டி காயம் அடைந்துள்ளனார்.