ஊட்டி ஹோட்டல்களில் காலாவதியான கிரில் சிக்கன், பரோட்டா, கேக்..

Update: 2025-06-02 10:33 GMT

 ஊட்டி ஹோட்டல்களில் காலாவதியான கிரில் சிக்கன், பரோட்டா, கேக்..

உதகையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்...

உதகை - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. காலாவதியான கிரில் சிக்கன், பரோட்டா, சப்பாத்தி, கேக் உள்ளிட்டவை பறிமுதல். ஜூஸ் கடைகளில் நிறம் மாறிய பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

Tags:    

மேலும் செய்திகள்