Erode | 17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு -திருமணமான இரண்டே நாளில் வலியால் துடிதுடித்து பலியான சிறுமி
திருமணமாகி 2வது நாளில் சிறுமி உயிரிழப்பு/ஈரோடு, சத்தியமங்கலம் அருகே திருமணமாகி இரண்டே நாளில்
17 வயது சிறுமி உயிரிழப்பு/சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது/திருமணம் முடிந்து 2 நாட்களில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி/சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு - புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை/சிறுமியை திருமணம் செய்த சக்திவேல் என்பவர் குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ சட்டத்தில் கைது