Erode | Salem | TN Rains | திறக்கப்பட்ட அணை | விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2025-10-21 13:34 GMT

பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 300 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்