Erode | Horse | ஈரோடு குதிரை சந்தையில் 6 நாட்டின குதிரைகள் மர்ம மரணம்

Update: 2025-08-07 08:30 GMT

Erode | Horse | ஈரோடு குதிரை சந்தையில் 6 நாட்டின குதிரைகள் மர்ம மரணம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குதிரை சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 6 நாட்டின குதிரைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மேகநாதன் வழங்க கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்