Erode | முரட்டுத்தனமாக புகுந்து ஓடும் வெள்ளம் - கனமழையால் மாறிய ஈரோடு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வெளுத்துவாங்கிய கனமழையால், பெரும்பள்ளம் அணை நிரம்பி, கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது...