Erode | ஆசையை வாயில் வைத்த சிக்கன் பர்கரில் காப்பர் கம்பி..சுட சுட ஆக்சன் எடுத்த உணவுபாதுகாப்பு துறை

Update: 2025-11-24 15:08 GMT

ஈரோட்டில் தனியார் மாலில் உள்ள கடை ஒன்றில், வழங்கப்பட்ட சிக்கன் பர்க்கரில், காப்பர் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்