Erode Bus Accident | ஸ்பாட்டிலேயே நடத்துநர் உடல் நசுங்கி கோர பலி.. ஈரோட்டில் படுபயங்கரம்

Update: 2025-11-24 07:35 GMT
  • அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - நடத்துநர் பலி
  • ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், அரசு பேருந்து நடத்துநர் உயிரிழப்பு
  • பயணிகளை ஏற்றுவதற்காக நின்ற அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து
  • விபத்தில் அரசு பேருந்து நடத்துநர் காளிமுத்து என்பவர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்
  • பலத்த காயம் அடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி’
Tags:    

மேலும் செய்திகள்