Erode | Bike Car Rate | GST | Price | நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்த GST.. ஆனால் பெரிய சிக்கல்
ஜிஎஸ்டி புதிய வரி சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த போதிலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்ற பலசரக்கு கடைகளில் நடைமுறைக்கு வருவதில் உள்ள சிக்கல் குறித்து எமது செய்தியாளர் சதாசிவம் வழங்கும் தகவலை கேட்கலாம்....