மலையை ஆக்கிரமித்து தர்கா? - இந்து முன்னணி போராட்டம்

Update: 2025-07-29 04:27 GMT

தென்காசியில் இந்து வழிபாட்டு தலம் உள்ள அத்ரி மலையில் இருக்கும் தர்காவை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றூகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் உள்ள அத்ரி மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த நிலையில் மலையை தற்போது சடை மலை என பெயர் மாற்றம் செய்தும், தர்கா அமைத்தும் வழிபடுவதாக கூறி இந்து முன்னணியினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்