தமிழகத்தையே உலுக்கிய ஈமு கோழி மோசடி... கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2025-06-06 11:43 GMT

ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு சிறை/ஈமு கோழி மோசடி - சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்/கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு/ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி நிறுவனம் நாடு முழுவதும் பலரிடம் மோசடி/பாதிக்கப்பட்ட 385 பேர் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு/அபராத தொகையினை மேல் முறையீட்டு காலம் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட 385 முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க உத்தரவு//

Tags:    

மேலும் செய்திகள்