ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி ஊழியரின் கால் துண்டானது
சென்னை அருகே பணியில் இருந்த போது வலிப்பு ஏற்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கால் துண்டானது
நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் குடி நீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது ஊழியர் ரமேஷ் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
வலிப்பு வந்து ரமேஷ் மயங்கி விழுந்த போது ஜேசிபி இயந்திரத்தில் சிக்கிய ரமேஷின் இடது கால் துண்டானது