சேலம் மக்களுக்கு பறந்த அவசர எச்சரிக்கை

Update: 2025-07-25 06:56 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை/மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு/மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் இறங்கவோ மீன் பிடிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்