Nilgiris | இரவில் யானைகள் அட்டகாசம்"விடிய விடிய தூக்கமே இல்ல"ஆத்திரத்தில் போராட்டத்தில் குதித்த மக்கள்
காட்டு யானைகளை விரட்டக் கோரி சாலை மறியல் - பாடந்துறையில் 2 காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாடந்துறை நகர பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..