சொகுசு விடுதிக்கு திடீர் என்ட்ரி கொடுத்த யானைகள் | ஷாக்கான மக்கள்

Update: 2025-08-24 03:20 GMT

சொகுசு விடுதிக்குள் புகுந்த யானை கூட்டம் - ஷாக்

சொகுசு விடுதிக்குள் புகுந்த யானை கூட்டம்- பட்டாசு வெடித்து விரட்டினர்

கேரளாவில் திருச்சூர் மாவட்டம் கண்ணன் குழி பகுதியில், சொகுசு விடுதிக்குள் புகுந்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணன் குழி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குட்டியுடன் உலாவரும் யானை கூட்டம், விவசாய பயிர்களை அழித்தும், மக்களை அச்சுறுத்தியும் வந்தது. இந்நிலையில் அங்கிருந்த சொகுசு விடுதியின் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று உலா வந்துள்ளது. இதன் பிறகு விடுதிக்குள் உலா வந்த யானைக் கூட்டம் பட்டாசு வெடித்து விரட்டி அடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்