Elephant Attack | உயிர்கொல்லியாக மாறி உலா வரும் யானை - வனத்துறையை கண்டித்து நீலகிரியில் பேரணி
உயிர்கொல்லியாக மாறி உலா வரும் யானை - வனத்துறையை கண்டித்து நீலகிரியில் பேரணி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பத்து நாட்களில் இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்த விவகாரத்தில், வனத்துறையை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்...