மேட்டுப்பாளையம் பகுதியில் புகுந்த பாகுபாலி யானையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே காட்டு யானை பாகுபலி நுழைந்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஒளி எழுப்பியும், டார்ச் லைட் அடித்து பாகுபலியை காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.