காற்றடித்து தலையில் விழுந்த மின்கம்பம் -சாலையை கடக்க நின்ற டெலிவரி பாய்க்கு நேர்ந்த சோகம்
சென்னை அருகே தாம்பரத்தில் சாலையைக் கடக்கக் காத்திருந்த உணவு விநியோக ஊழியர் மீது மின்கம்பம் சரிந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்...