காட்டு யானை தாக்கி துடிதுடித்து பலியான முதியவர்.. ஈரோட்டில் அதிர்ச்சி

Update: 2025-06-07 06:48 GMT

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு/ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தாக்கி 70 வயது முதியவர் உயிரிழப்பு

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்