நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பால் ஆர்டர் கிடைக்காமல் கவலையில் டெலிவரி ஊழியர்கள்

Update: 2025-07-01 10:35 GMT

“ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களுக்கு உணவு வழங்கமாட்டோம்" - நாமக்கல்லில் உணவக உரிமையாளர்கள் அறிவிப்பு

அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு - உணவு வழங்க மறுப்பு/ஆர்டர் கிடைக்காமல் உணவு டெலிவரி ஊழியர்கள் கவலை

Tags:    

மேலும் செய்திகள்