சிறுவனை சிறைபிடித்த போதை மிருகங்கள்.. லிஃப்ட் கேட்டதால் வந்த வினை - மது கொடுத்து மரண கொடுமை
லிஃப்ட் கேட்ட சிறுவனை கடத்திச் சித்ரவதை செய்த போதை பாய்ஸ்..!
டூவிலரில் லிஃப்ட் கேட்டு சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் கடத்தல்..
தோட்டத்து வீட்டில் மது அருந்த சொல்லி அடித்து சித்ரவதை..
உடல் முழுவதும் காயத்தோடு சிறுவன் மருத்துவமனையில் அட்மிட்..
சிசிடிவி ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்..