செல்போன் பேசியபடி ஒற்றை கையால் டிரைவிங்.. அலறிய பயணிகள்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2025-06-27 06:55 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செல்போன் பேசிக் கொண்டே ஒற்றை கையால் அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்