18 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்...

Update: 2025-08-04 05:06 GMT

8 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்/நடப்பாண்டு இறுதிக்குள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்/முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி /தனியார் ஒப்பந்ததாரர் மூலம் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க முடிவு/1970-ல் தொடங்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்து 1980-ல் நிறுத்தப்பட்டது/மீண்டும்1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2008-ல் நிறுத்தப்பட்டது/மேம்பால கட்டுமானங்களை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்